இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

மார்பகத்தை வர்ணிப்பதா? ரசிகர் மீது ஷராவ்யா கோபம்

11/18/2016 4:32:51 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது


தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஷராவ்யா. பேஸ்புக் வாயிலாக அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுகிறார். சமீபத்தில் 500, 1000 செல்லாததாக அறிவித்ததுபற்றி இணைய தள பக்கத்தில் ரசிகர்களிடம் தகவல் பரிமாறிக்கொண்டிருந்தார் ஷராவ்யா. அப்போது ஒரு ரசிகர், குறுக்கீடு செய்த வண்ணம் இருந்தார். அதைகண்டு கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்த நிலையில், ‘உங்களின் மார்பழகு என்னை கவர்கிறது’ என அந்த ரசிகர் ஆபாசமாக வர்ணிக்கத் தொடங்கினார். இதில் கோபம் அடைந்த ஷராவ்யா அந்த ரசிகரை சரமாரியாக திட்டித் தீர்த்தார்.

‘முக்கியமான விஷயம்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது எதற்காக என்னுடைய உடம்பை கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்தியா கீழிறங்கிக்கொண்டிருக்கிறது முதலில் அதை கவனியுங்கள் (தொடர்ந்து கெட்டவார்த்தையில் திட்டினார்) ஆம் நான் கெட்ட வார்த்தை பேசுகிறேன். நிறையபேர் உங்களுடைய கமென்ட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நான் எனது உடம்ைப காட்டிக்கொண்டிருக்கவில்லை. எனது மார்பகத்தை புகழ்ந்து கொண்டிருக்காதீர்கள். ஆம், நான் எடுப்பான மார்பழகு கொண்டிருக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்னை? உனது அம்மாவுக்கு இல்லையா? எல்லா பெண்களுக்கும் இயற்கையானது. முதலில் நான் சொல்லும் தகவலை கேளுங்கள். ஏற்கனவே உங்களைப் போன்றவர்களின் கமென்ட்களுக்கு நிறைய பதில் சொல்லிவிட்டேன். இந்த நேரத்தில் நான் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை’ என்றார்.

மேலும் சில
  • ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்



  • தனுஷுக்காக அமலாபால் காஜல்-மஞ்சிமா போட்டி



  • கணவர் திடீர் டார்ச்சர் - நடிக்க மறுக்கிறாரா ராதிகா ஆப்தே?



  • ஜெயம் ரவி ஹீரோயினுக்கு லிப் டு லிப் முத்த ஆசை



  • எனக்காக தமிழ் பட வாய்ப்புகள் காத்திருக்கிறது - கஜோல் சொல்கிறார்



  • 500, 1000 பிரச்னை சிங்கிள் டீக்கு திண்டாடிய சின்மயி



  • சிம்பு, தனுஷ் படம் டிராப்பா? - செல்வராகவன் பதில்



  • அழகை காட்டத் தயார் ஆபாசத்துக்கு தயாரில்லை - மஞ்சிமா கண்டிஷன்



  • விக்ரமை இயக்கும் சிம்பு இயக்குனர்



  • நேரில் பார்த்த கொலை பின்னணியை படமாக்கிய இயக்குனர்



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]