இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

பெட்ரோல் டேங்கர் வெடித்து 73 பேர் பரிதாப சாவு

11/18/2016 3:23:03 PM
வங்கிகளில் தொடர்ந்து பணத்தட்டுப்பாடு - புதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது புழக்கத்துக்கு வரும்? பிரதமர் மோடியை கண்டித்து வங்கியை முற்றுகையிட்ட மாணவர் கழகத்தினர் கைது

மபுடொ, -தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கேப்ரிடிசான்ஜே நகரில் இருந்து பெட்ரோல் டேங்கர் லாரி புறப்பட்டது. மலாவி என்ற ஊருக்கு அருகே லாரியை நிறுத்திய டிரைவர், டேங்கரில் இருந்து பெட்ரோலை மக்களுக்கு விற்கத் தொடங்கினார். அங்கு பெட்ரோல் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக, மக்கள் ஓடிச் சென்று பெட்ரோல் பெற்றுகொள்ள முண்டியடித்தனர். லாரியை சுற்றி மக்கள் கூட்டமாக இருந்த போது எதிர்பாராத விதமாக பெட்ரோலில் தீப்பிடிக்கவே டேங்கர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் அப்பகுதியில் இருந்த 73 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டேங்க் வெடித்து 73 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உலகில் உள்ள மிகவும் ஏழை நாடுகளில் மொசாம்பிக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • டிரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்



  • நான்கு நாட்களில் மட்டும் ரூ.3 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் மத்திய பொருளாதாரத் துறை தகவல்



  • ஆண்டுக்கு ‘ஒரு டாலர்’ மட்டுமே சம்பளம் : அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் முடிவு



  • காஷ்மீரில் வைரலாக பரவுகிறது - தீவிரவாதியுடன் மோடி மோதும் வீடியோ கேம் ; போலீசார் தீவிர விசாரணை



  • டிரம்புக்கு எதிரான போராட்டம் வலுத்தது - அமைதியாக ஆட்சி மாற்றம் ஏற்பட ஒபாமா, ஹிலாரி வேண்டுகோள்



  • தொழிலதிபர் நாட்டுக்கு அதிபர் ஆனார் - அமெரிக்காவின் 45வது அதிபராக ஜன.20ல் டிரம்ப் பதவியேற்பு



  • உலகமே எதிர்பார்த்த தேர்தல் முடிவில் பரபரப்பு - அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப் : கணிப்புகள் பொய்த்தது; ஹிலாரி பின்தங்கினார்



  • அமெரிக்க அதிபர் தேர்தல் - டொனால்ட் டிரம்ப் முன்னிலை ; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி பின்தங்கினார்



  • ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி - அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு ; மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு; நாளை முடிவு தெரியும்



  • வங்கதேசத்தில் வன்முறை இந்து கோயில்கள் சேதம்



Facebook

Twitter

ரஜினி வசனத்தை தொடர்ந்து சிம்ரன் வசனத்தையும் லபக்கிய இயக்குனர்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]