காஷ்மீர், ஜார்கண்டில் நாளை 3ம் கட்ட தேர்தல்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு
ஸ்ரீநகர்: காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 2, 9, 14, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு மாநிலங்களிலும் 3வது கட்டமாக நாளை ...





