ஆவின், மின்சார முறைகேட்டைத் தொடர்ந்து சத்துணவு முட்டையில் மெகா ஊழல் : முட்டைக்கு 50 பைசா கூடுதல் என பரபரப்பு புகார்
சென்னை: ஆவின் முறைகேடு, மின்வாரிய முறைகேட்டைத் தொடர்ந்து சத்துணவு திட்டத்துக்கு முட்டை வாங்குவதில் ஊழல் நடைபெறுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கடையில் சில்லரை விற்பனை செய்வதைவிட ஒரு முட்டைக்கு ...

















