காவிரி மேலாண்மை வாரியம் கோர: தஞ்சையில் கடையடைப்பு: மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை
தஞ்சை: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண் வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் இன்று கடைகள் ...





