லிட்டில் இந்தியா கலவர வழக்கில் இரண்டு இந்தியர்களுக்கு சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இரண்டு இந்தியர்களுக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா ...


















