விஜயகாந்துக்கு ‘புரட்சி தலைவர்’ பட்டம் சூட்டிய தர்மபுரி போலீஸ் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி
தர்மபுரி:தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதே போல் தேமுதிக, பாஜக, பாமக, ...


















