திருமுல்லைவாயலில் பட்டப்பகலில் பயங்கரம் கத்தியால் குத்தி மூதாட்டி படுகொலை செயின், வளையல் கொள்ளை
ஆவடி:திருமுல்லைவாயலில் பட்டப்பகலில் கத்தியால் குத்தி மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த செயின், வளையல் கொள்ளை போயிருந்தது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ...


















