பிலிப்பைன்ஸ் புயலில் 100 பேர் பலி : லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்
மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று வரலாறு காணாத வேகத்தில் ஹையான் சூறாவளி புயல் தாக்கியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பலர் ...

