மதக்கலவரத்தை தூண்டும் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை பிரதமர் மன்மோகன் எச்சரிக்கை
புதுடெல்லி:நாட்டில் மதக் கலவரத்தை தூண்டும் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம், டெல்லியில் இன்று காலை ...
தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம், டெல்லியில் இன்று காலை ...