லட்சக்கணக்கில் பணம் கேட்டு தொழில் அதிபர்களுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் தமிழகத்தில் மீண்டும் ஊடுருவல்?
திண்டுக்கல்:தொழில் அதிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மாவோயிஸ்ட்கள் மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர். இதனால் பீதி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ...


















