இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மத்திய அரசு உடனடியாக மீட்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ...


