பணிமனையில் பயங்கர தீ விபத்து 2 எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகள் எரிந்து நாசம் பேசின் பிரிட்ஜ் பகுதியில் பரபரப்பு
தண்டையார்பேட்டை: பேசின் பிரிட்ஜ் ரயில்வே பணிமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி பெட்டி உள்பட 4 பெட்டிகள் எரிந்து நாசமானது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ...






