ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் அம்பலம் : மாஜி விமானப்படை தளபதியின் உறவினர்களுக்கு 86 கோடி லஞ்சம்?
புதுடெல்லி: ரூ.4 ஆயிரம் கோடி ஹெலிகாப்டர் ஊழலில் லஞ்சம் வாங்கியோர் விவரங்களை உடனடியாக அளிக்குமாறு இத்தாலி நிறுவனத்துக்கு ராணுவ அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதில் ஒத்துழைப்பு அளிக்க தவறினால் ...








