கன்றுக்குட்டிக்கு ‘நோ பால்’ நாய்க்கு மாறி மாறி பால் கொடுக்கும் பசுக்கள் : உடுமலை அருகே ஆச்சரியம்
உடுமலை: கன்றுக் குட்டிகளுக்கு பால் கொடுப்பதை திடீரென நிறுத்திய பசு மாடுகள் ஒரு நாய்க்கு பால் கொடுத்து வரும் வினோத சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடக்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ...


















