தர்மபுரி கலவரத்தில் கைதான 91 பேர் ஜாமீனில் இன்று விடுதலை கிராமத்தில் மீண்டும் பதற்றம் : போலீஸ் குவிப்பு
சேலம்-: தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட கலவரத்தில் கைதாகி சேலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 91 பேர் நிபந்தனை ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் ...















