டெல்டா மாவட்டங்களில் வறட்சி குறித்து ஆய்வு : அறிக்கை தயாரிப்பு பணி ; மத்திய குழுவினர் தீவிரம்
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று ஆய்வு செய்து வறட்சி நிலைமையை பார்வையிட்ட மத்திய குழுவினர், திருச்சியில் தங்கி அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் ...


















