ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க நீதிபதி மறுப்பு
பெங்களூர்: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை 2 மாதம் ஒத்திவைக்க வக்கீல் அவகாசம் கேட்டார். அதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி ...


















