ஜார்கண்ட் பா.ஜ. முதல்வர் அர்ஜுன் முண்டா திடீர் ராஜினாமா : சட்டசபையை கலைக்க பரிந்துரை
ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வர் அர்ஜுன் முண்டா, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தையும் சட்டசபையை கலைப்பது தொடர்பான அமைச்சரவை பரிந்துரையையும் ...


















