பலாத்காரம் செய்த வாலிபருக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் : தென் கொரிய கோர்ட் அதிரடி
சியோல்: தென்கொரியாவில் 5 டீன் ஏஜ் சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசாமிக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்தவர் பியோ (31). இவர் கடந்த 2011ம் ஆண்டு ...


















