சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக டிச.7ல் கொச்சி - நிலக்கல் இடையே ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்குகிறது
குமுளி: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக கொச்சி - நிலக்கல் இடையே ஹெலிகாப்டர் சர்வீஸ் டிசம்பர் 7 முதல் தொடங்குகிறது. பயணக்கட்டணம் நபருக்கு சென்று, திரும்ப ரூ.22 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ...


















