புதிய மத்திய அமைச்சர்களாக சிரஞ்சீவி, சசிதரூர் உள்பட 22 பேர் பதவியேற்பு
புதுடெல்லி: மத்திய அமைச்சர்களாக மொத்தம் 22 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கேபினட் அமைச்சர்களாக 7 பேரும், சிரஞ்சீவி மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும் சசி தரூர் ...


















