ராணுவ மருத்துவமனையில் அவலம் : ராணுவ அதிகாரி விரலை எலிகள் கடித்து குதறின
புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாரா நகரில் கடந்த மாதம் 25ம் தேதி தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ...















