மின்வாரிய அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா அவசர ஆலோசனை : அமைச்சர் தலைமையில் குழு
சென்னை: தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான மின்வெட்டை போக்குவது தொடர்பாக சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார். மின்வெட்டு நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ...











