தமிழகம் முழுவதும் 900 நீதிபதிகள் மீது புகார் கடும் நடவடிக்கை பாயும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள நீதிபதிகளில் 900 பேர் மீது புகார்கள் உள்ளன. இதில் 500 புகார்கள் மீது தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நீதிபதிகள் மீது கடும் நடவடிக்கை ...


















