ஆஸ்திரேலியா தப்ப முயற்சி இலங்கை அகதிகள் 55 பேர் சிக்கினர்
எட்டயபுரம்: ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தோணியில் தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 55 பேரை எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை காளியம்மன் கோயிலில் போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி ...


















