கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு என்எல்சி முற்றுகை: வைகோ கைது
நெய்வேலி: கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. முன்னதாக எட்டுரோடு சந்திப்பு பெரியார் சிலை ...


















