மம்தா நடவடிக்கைக்கு பதிலடி மே.வங்க காங். அமைச்சர்கள் 6 பேர் இன்று ராஜினாமா
கொல்கத்தா: டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதி ஆகியவற்றை கண்டித்து மத்தியில் ஐமு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. அக்கட்சியை சேர்ந்த 6 மத்திய ...















