1200 விநாயகர் சிலைகள் சென்னையில் கரைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று கோலாகலமாக தொடங்கியது. கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 19ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்து அமைப்புகள் சார்பிலும் தொண்டு ...















