பொன்னேரியில் நள்ளிரவில் துணிகரம் கடப்பாரையால் தாக்குதல் நடத்தி 80 பவுன், ரூ.2 லட்சம் கொள்ளை
பொன்னேரி: வீட்டில் தம்பதியை தாக்கி 80 பவுன் நகை, ரூ.2 லட்சம், வெள்ளி பொருட்களை ஜட்டி கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றனர். பொன்னேரியில் நேற்று நள்ளிரவு நடந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. ...















