ஈமு முதலீட்டாளர்களிடம் மோசடி ‘சுசி’ குரு உள்பட 4 பேருக்கு அக். 1 வரை காவல் நீட்டிப்பு
கோவை: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வந்த சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக அதன் உரிமையாளர் குரு என்ற குருசாமி, மேலாளர் கதிர்வேல், ...















