பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டின் 150வது ஆண்டு நிறைவு விழா கோலாகலம்
சென்னை: சென்னை ஐகோர்ட்டின் 150வது ஆண்டு விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. காலையில் நடந்த கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கலந்து கொண்டனர். மாலையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ...













