அதிமுக நிர்வாகிகள் மாற்றம் செங்கோட்டையன் இடத்தில் அமைச்சர் பழனியப்பன்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: அதிமுக தலைமை நிலைய நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை நிலைய செயலாளராக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை செயற்குழு கூட்டம், சென்னையில் நாளை ...















