செப்டம்பரில் 100வது ராக்கெட் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி
மீனம்பாக்கம்: செப்டம்பரில் 100வது ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இது இந்தியர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், பெங்களூரில் ...















