வங்கிகள் ஸ்டிரைக் தொடங்கியது: நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை இன்று துவக்கினர். இதில், சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் வங்கி சேவை முற்றிலும் ...















