ஈழ தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: கருணாநிதி பேச்சு
சென்னை: ஈழ தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று டெசோ மாநாட்டு ஆய்வரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார். டெசோ மாநாட்டு ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது: ...














