சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து அமெரிக்க தூதரகம் முற்றுகை வணிகர்கள் 500 பேர் கைது
சென்னை: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசை நிர்பந்தப்படுத்தும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு இன்று காலையில் தமிழ்நாடு ...















