திமுகவினர் கைது : பொதுக்குழுவை கூட்ட கருணாநிதி முடிவு
சென்னை: திமுகவினர் கைது குறித்து பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டி: திமுக பிரமுகர்கள் ...















