முபாரக் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது
கெய்ரோ: எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து விரட்டப்பட்ட ஹோஸ்னி முபாரக் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் முபாரக் (84). மக்கள் புரட்சி ஏற்பட்ட பிறகு பதவியில் ...
















