2,895 இடங்களுக்கு 1.52 லட்சம் பேர் போட்டி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு சென்னையில் 37 இடங்களில் நடந்தது: ஒரே மாதத்தில் முடிவு வெளியிட ஏற்பாடு
சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி எழுத்து தேர்வை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதற்கு ஒரு லட்சத்து 54 ...















