பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதி
சென்னை: சென்னையில் 80 சதவீத பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் குறைந்து காணப்பட்டது. இதனால் பஸ், ரயில்களில் ...















