பாரிமுனை, ரிச்சி தெரு, மெரினாவுக்கு குறி : சென்னையை தகர்க்க சதி !
சென்னை : பாரிமுனை, ரிச்சி தெரு, ரங்கநாதன் தெரு, மெரினா பகுதிகளை வேவு பார்த்ததோடு நாசவேலையில் ஈடுபட தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதற்கான வீடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சென்னை அருகே ...














