கிராமங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு : மக்கள் பீதி!
தாராபுரம்: தாராபுரம் அருகே 10 கிராமங்களில் நேற்றிரவு அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த வெள்ளகோவில், ...













