Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
25
Mar
இந்திய வீரர்களை சீண்டுவோம் ஜான்சன் அடாவடி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

எதிரணி வலுவான அடித்தளம் அமைக்கும்போது, பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்ப அவர்களை வார்த்தைகளால் சீண்டுவதில் ஆஸ்திரேலிய அணியினர் வல்லவர்கள். நாளைய போட்டியிலும், இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்ட காத்திருக்கின்றனர். இதுபற்றி வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் கூறுகையில், எதிரணியினரை வார்த்தைகளால் சீண்டுவது விளையாட்டில் ஒரு அங்கம் தான். வார்னர் இந்திய வீரர்களை சீண்டாவிட்டாலும், நான் அந்தபணியை செய்ய தயாராக இருக்கிறேன். அதிவேக பவுன்சர்களை வீசி இந்திய வீரர்களை வீழ்த்துவோம்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement