ஒட்டுமொத்த திறமைகளை வெளிபடுத்துவோம்
இந்திய வீரர் ரெய்னா கூறியதாவது: காலிறுதியை வெல்ல நாங்கள் முனைப்புடன் உள் ளோம். அனைவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த ஒன்றரை மாதமாக நாம் காட்டி வந்த அனைத்துத் திறமைக ளையும் மொத்தமாக வெளிப்படுத்தி ஆடினால் உலக கோப்பை எங்களுக்கு தான்.