ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப்
இந்தியா எனப்படும் ‘செயில்’ நிறுவனம், இந்தியாவின் இரும்பு உற்பத்தி
நிறுவனங்களில் பிரசித்தி பெற்றது. இந்த மத்திய அரசு நிறுவனத்தில்
அளிக்கப்பட உள்ள 346 மேலாண்மை டிரெய்னி (டெக்னிக்கல்/நிர்வாகம்)
பணியிடங்களுக்கு
Metallurgy,
Electronics - Instrumentation, Ceramics, Civil, Computer Science,
Mining,Chemical போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.