கன்கார்
எனப்படும் கன்டெயினர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், டெல்லி. இது
இந்திய ரயில்வே துறையின் கீழ் வரும் சரக்குப் போக்குவரத்துப் பிரிவாகும்.
வேலை:
மேனேஜ்மென்ட் ட்ரெயினி மற்றும் ஏ.சி.எஸ் எனப்படும் அசிஸ்டென்ட் கம்பெனி செக்ரட்டரி
காலியிடங்கள்:
மொத்தம்
26. இதில் மேனேஜ்மென்ட் பிரிவில் மட்டுமே 25 காலியிடங்கள். ஏ.சி.எஸ்
பிரிவில் 1 காலியிடம். இந்த காலியிடங்களில் சில பிரிவினருக்கு ஒதுக்கீடு
உண்டு கல்வித் தகுதி:
மேனேஜ்மென்ட்
பிரிவுக்கு துறைகளுக்கு ஏற்ப டிகிரியுடன் கூடிய எம்.பி.ஏ அல்லது பி.இ
மற்றும் பி.டெக் படிப்பு அவசியம். ஏ.சி.எஸ் வேலைக்கு பி.காம் டிகிரியுடன்
சி.ஏ அல்லது ஐ.சி.டபிள்யூ அவசியம்.
வயது வரம்பு:
மேனேஜ்மென்ட் பிரிவுகளுக்கு 28, செக்ரட்டரி வேலைக்கு 30.