நிறுவனம்: என்.டி.பி.சி எனப்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட். இது ஒரு பொதுத்துறை நிறுவனம்.வேலை: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூ மென்டேஷன் எஞ்சினியரிங் போன்ற துறைகளில் கிராஜுவேட் ட்ரெயினிகாலியிடங்கள்: 120கல்வித் தகுதி: எஞ்சினியரிங் மற்றும் டெக்னிக்கல் (ஏ.எம்.ஐ.இ) படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. இத்துடன் கேட் தேர்ச்சி அவசியம்.வயது வரம்பு: 27க்குள்தேர்வு முறை: கேட் தேர்ச்சி, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வு உண்டுவிண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 3.3.15விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.ntpccareers.net
முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!