Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
19
Dec
ஒருநாள் கூத்துக்கு ரூ. 5 கோடி சன்னி லியோன் சம்பளம் விர்ர்..

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஸ்டார் ஓட்டல்களில் நடனம் ஆட ஹீரோயின்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறது. பெரும்பாலும் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இதற்கான சான்ஸ் கொட்டிக்கொண்டிருக்கிறது. சில தென்னிந்திய ஹீரோயின்களுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. கேட்டாலே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு நாள் இரவு ஆட்டத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிறார் ஆபாச நடிகை சன்னி லியோன். இந்தி படங்களில் கிளாமர் வேடங்களில் நடித்து வரும் இவர் தமிழில் ‘வடகறி' என்ற படத்தில் குத்தாட்டம் போட்டார். தெலுங்கு படங்களிலும் கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார். இதற்கிடையில் இம்மாதம் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார். ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள கன்வென்ஷன் மையத்தில் இவரது ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. சன்னி லியோன் ஆடுவதை நிகழ்ச்சியை நடத்தும் மேனேஜர் உறுதி செய்தார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement