Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
12
Jul
பாலிவுட்போகும் மற்றொரு கோலிவுட் இயக்குனர்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: பாலிவுட்டுக்கு மற்றொரு கோலிவுட் இயக்குனர் போகிறார்.கோலிவுட்டிலிருந்து ஏற்கனவே கே.பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிகுமார், சுசி கணேசன் ஆகிய இயக்குனர்கள் பாலிவுட்டுக்குள் நுழைந்து இந்தி படங்கள் இயக்கி உள்ளனர். இவர்களில் அங்கு, இன்றும் படங்களை இயக்கி கொண்டிருப்பது முருகதாஸ் மட்டும்தான். இந்த பட்டியலில் அஜீத் நடித்த ‘வீரம் படத்தை இயக்கிய ‘சிறுத்தை சிவாவும் இடம்பெறுகிறார்.  ‘வீரம் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.இதுவரை விஜய் நடித்த ‘போக்கிரி, ‘துப்பாக்கி, சூர்யா நடித்த ‘கஜினி, ‘சிங்கம் போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் ஆகி இருக்கிறது. ‘வீரம் படம் இந்தியில் ரீமேக் ஆவதையடுத்து அஜீத் படமும் இந்தி ரீமேக் பட்டியலில் இணைகிறது. தமிழில் அஜீத் நடித்த அண்ணன் வேடத்தை இந்தியில் சல்மான் கான் ஏற்கிறார். விதார்த், பாலா போன்றவர்கள் நடித்த தம்பிகள் வேடத்தில் சல்மானின் உடன்பிறந்த தம்பிகள் அர்பாஸ் கான், சோஹாலி கான் நடிக்கின்றனர்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement